Planting Ceremony

img

தோழர் அசோக் நினைவு மரக்கன்று நடும் விழா

மதுரை அவனியாபுரத்தில் தோழர் அசோக் நினைவு தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா வாலிபர் சங்கம் சார்பில் ஞாயிறன்று நடைபெற்றது.

img

மரக்கன்று நடும் விழா

தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா பள்ளி யின் தாளாளர் ஜி.விக்டர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தலைமையா சிரியர் ஜான் சைமன், லயன் சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர்.